கோழி ஏற்றி வந்த டாட்டா ஏசி விபத்து

3003பார்த்தது
கோழி ஏற்றி வந்த டாட்டா ஏசி விபத்து
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் பேருந்து நிலையம் அருகே, சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற கோழி ஏற்றி வந்த டாட்டா ஏசி, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழுந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது.

உடனே அங்கிருந்த பொதுமக்கள் நாட்டுக் கோழியை அள்ளிச் சென்றனர். இதனால் செய்வதாரியாது தவித்த வாகன உரிமையாளர் கதறினார். தகவல் அறிந்து அங்கு வந்த மதுராந்தகம் போலீசார், நாட்டுக்கோழிகளை மீட்டு வாகன உரிமையாளரிடம் ஒப்படைத்தார்கள். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி