ஆதிபாராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஆடிக்கஞ்சி திருவிழா

76பார்த்தது
ஆதிபாராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஆடிக்கஞ்சி திருவிழா
செங்கல்பட்டு, மாவட்டம்ஆன்மிககுரு அருள்திரு அடிகளார் அவர்களின் குருவருளுடனும் அன்னை ஆதிபராசக்தியின் திருவருளுடனும் சிங்கபெருமாள் கோயில் குளக்கரையில் அமைந்துள்ள வழிபாட்டு மன்றத்தில் ஆடி மாதம் முன்னிட்டு அன்னையின் அருட்கஞ்சி வார்க்கும் நிகழ்ச்சி, அடிகளார் அவர்களின் 84-ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் 2-ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை நடை பெற்றது. சிங்கை தேசிய தெற்கு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள T. E. G. நித்திய திருமண மண்டபத்திலிருந்து காலை 10. 00 மணியளவில் முளைப்பாரி, தீச்சட்டி, பால்குடங்கள் ஆகியவற்றுடன் கஞ்சி கலயங்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக வழிபாட்டு மன்றம். சிங்கப்பெருமாள்கோயில் மன்றத்தின் சார்பில் ஆடிகஞ்சி திருவிழா பேரணியை தமிழ்நாடு லாரி உரிமையாளர்களின் சங்கங்களின் மாநில செய்தி தொடர்பாளர் சிங்கை கணேஷ்கொடி அசைத்து துவக்கி வைத்தார். TEG நித்யா திருமண மண்டபத்தில் ஆதிபராசக்தி பக்தர்கள் தலைமையில் முற்பகல் 11-00 மணியளவில் மன்றத்தினை வந்தடைந்தத பின்பு அன்னைக்குப் படைக்கபட்ட கஞ்சி காலை 11-50 மணி அளவில் அனைவருக்கும் பிரசாதமாகவழங்கப்பட்டதுமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக வழிபாட்டு மன்றம் சிங்கப்பெருமாள் கோவில் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் ஆதிபராசக்தி செவ்வாடை தொண்டர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டு ஓம் சக்தி பராசக்தி

தொடர்புடைய செய்தி