மதுராந்தகம் அருகே ஏரி நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

572பார்த்தது
மதுராந்தகம் அருகே ஏரி நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
மதுராந்தகம் அருகே ஏரி நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட தேன் பாக்கம் கிராமத்தில் வசிக்கும் கோவிந்தன் என்பவரின் மகன் ரோகித் 10 ஐந்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் தேன்பாக்கம் கிராம ஏரி மதகில் மூழ்கி பலி அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி