கலைஞர் இல்லம் திட்டம் - மேலும் ரூ.500கோடி ஒதுக்கீடு

61பார்த்தது
கலைஞர் இல்லம் திட்டம் - மேலும் ரூ.500கோடி ஒதுக்கீடு
கலைஞர் கனவு இல்லம் திட்டத்துக்கு மேலும் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வீடுகளின் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு மேலும் ரூ.500 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-25ஆம் ஆண்டு ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது. கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி