ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு

60பார்த்தது
ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு
கடந்த 1991-96-ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது, இவ்வழக்கில் ஜெயலலிதாவின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் சொத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு பெங்களூரு நீதிமன்ற கருவூலத்தில் இருக்கும் ஜெயலலிதாவின் பொருட்களை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஒப்படைக்க கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி