உயிரியல் பூங்காவில் புலி சிறுநீர் விற்பனை.. ஏன் தெரியுமா?

63பார்த்தது
உயிரியல் பூங்காவில் புலி சிறுநீர் விற்பனை.. ஏன் தெரியுமா?
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள யான் பைஃபெஞ்சியா என்கிற வனவிலங்கு உயிரியல் பூங்காவில் புலியின் சிறுநீர் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. வாதம், சுளுக்கு, தசை வலி போன்ற நோய்களுக்கு இந்த சிறுநீரை வெள்ளை ஒயினுடன் கலந்து தடவுமாறு கூறப்பட்டுள்ளது. இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் இதை வாய் வழியாக உட்கொள்ளலாம் என்றும், ஒவ்வாமை ஏற்பட்டால் பருகுவதை நிறுத்திக் கொள்ளுமாறும் உயிரியல் பூங்கா அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி