மதிமுக நிர்வாகிகள் கூட்டம்.

81பார்த்தது
மதிமுக நிர்வாகிகள் கூட்டம்.
நாடாளுமன்றம் தேர்தல் வாக்குச்சாவடி முகவர்கள் தேர்வு மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்து மதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.



செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் வருகின்ற நாடாளுமன்றம் தேர்தல் வாக்குச்சாவடி முகவர்கள் தேர்வு கழக வளர்ச்சி பணிகள் குறித்து நடைபெற்றது இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மதிமுக மாவட்ட அவைத் தலைவர் கருணாகரன் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக மதிமுக மாநில துணை பொது செயலாளர் மல்லை சத்யா கலந்து கொண்டு கழகத்தின் வளர்ச்சி குறித்து தொண்டர்களுக்கு எடுத்துரைத்தார் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கழக உயர்நிலைக் குழு உறுப்பினர் ஜீவன் மற்றும் காஞ்சி மாவட்ட செயலாளர் வளையாபதி மாவட்ட பொருளாளர் கன்னியப்பன், மற்றும் தயாளன், அருள், வெங்கடேஷ், புஷ்பலதா , ராமானுஜம், மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் பின்னர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் 20க்கும் மேற்பட்டோர் இளைஞர்கள் தமிழ்நிதி தலைமையில் 20க்கு மேற்பட்டோர் கட்சியில் இணைந்துள்ளன பின்னர் கட்சியின் கொள்கைகளை சிறப்பாக பணியாற்றுவேன் என்று உறுதி அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி