"ECR கார் சேஸ் விவகாரம்.. அரசியல் தொடர்பில்லை"

73பார்த்தது
"ECR கார் சேஸ் விவகாரம்.. அரசியல் தொடர்பில்லை"
சென்னை ECR-ல் பெண்கள் சென்ற காரை பின் தொடர்ந்து சென்ற விவகாரம் குறித்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 7 பேர் இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டுள்ள நிலையில் 3 பேரை தேடிவருவதாக பள்ளிக்கரணை துணை காவல் ஆணையாளர் கார்திகேயன் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் தொடர்பு இல்லை எனவும், புகார் அளித்த 10 நிமிடத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்கே போலீசார் சென்று விசாரித்தனர் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி