ISL கால்பந்து போட்டி: கேரளாவிடம் சென்னை அணி படுதோல்வி

66பார்த்தது
ISL கால்பந்து போட்டி: கேரளாவிடம் சென்னை அணி படுதோல்வி
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு (ஜன.30) நடந்த லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 1-3 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சிடம் தோல்வி அடைந்தது. சென்னை அணியை அதன் சொந்த மண்ணில் கேரளா வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும்.

தொடர்புடைய செய்தி