ஆடி வெள்ளி ஆடி அமாவாசை மற்றும் விடுமுறை முடித்து சென்னைக்கு திரும்பும் சென்னை மக்கள் இதன் காரணமாக செங்கல்பட்டு பரனு சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் 15 நிமிடத்திற்கு மேல் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை
செங்கல்பட்டு மாவட்டம் ஆடி வெள்ளி மற்றும் ஆடி அமாவாசை மூன்று நாள் விடுமுறை முடித்து சென்னை திரும்பும் சென்னை மக்கள் இதன் காரணமாக செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடியில் அதிக அளவில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் வருகை காரணமாக செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் 15 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை காத்திருந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளது
ஆறு நுழைவாயிலில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டாலும் கூடுதல் வாகனங்கள் வருகை காரணமாக மேலும் இரண்டு வழிகள் திறக்கப்பட்டு எட்டு நுழைவாயில்கள் ஒளியாக சென்னைக்கு வாகனங்கள் அனுமதிகின்றனர்
லேசான தூரல் காரணமாக கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலைக்கு உள்ளது இதன் காரணமாக பரலோர் சுங்கச்சாவடிகள் வார இறுதி நாட்களில் அதிக அளவில் கூட்டணியில் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.