செங்கல்பட்டு: அடித்து செல்லப்பட்ட பாலாற்றில் இருந்த சாலை

54பார்த்தது
செங்கல்பட்டு: அடித்து செல்லப்பட்ட பாலாற்றில் இருந்த சாலை
செங்கல்பட்டு மாவட்டம் படாளம் மதுராந்தகம் அருகே படாலத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு கனமழையால் படாலத்திலிருந்து உதயம்பாக்கம் செல்லும் பாலாற்று சாலை சேதம் அடைந்துள்ளது. இதனை விரைவில் புதுப்பித்து தர கோரிக்கை எழுந்துள்ளது. வருகின்ற டிசம்பர் (25) படாளம் சர்க்கரை ஆலையும் இயங்க இருக்கிறது. உதயம்பாக்கத்திலிருந்து படாளம் பாலாற்று வழியாக வந்தால் சுமார் இரண்டு கிலோமீட்டர் தான். சுமார் 15 கிலோமீட்டருக்கு சுற்றி தான் படாளம் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வரும் வாகனங்கள் வரவேண்டியது இருக்கிறது. அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி