மதுராந்தகம் லாரி உரிமையாளர் சங்கத்தின் 10 -ஆண்டு துவக்க விழா

75பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் பகுதியில் மதுராந்தகம் லாரி உரிமையாளர் சங்கத்தின் 10 -ஆண்டு துவக்க விழா மற்றும் புதிய நிர்வாகி பதவியேற்பு விழா நிகழ்ச்சி சங்கத்தின் வழக்கறிஞர் திலகராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சங்க வளர்ச்சிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மதுராந்தகம் லாரி உரிமையாளர் சங்கத்தின் புதிய தலைவராக கே. ராமன் செயலாளராக மோகன் பொருளாளராக குமார் ஆகியோர்களுக்கு சங்க நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி