27 நாட்கள் சார்ஜ் போட வேண்டாம்.! சூப்பர் ஸ்மார்ட் வாட்ச்

53பார்த்தது
27 நாட்கள் சார்ஜ் போட வேண்டாம்.! சூப்பர் ஸ்மார்ட் வாட்ச்
Amazfit நிறுவனம் T-Rex 3 என்ற புது ஸ்மார்ட் வாட்சை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாட்சின் விலை ரூ.19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2,000 nits பிரைட்னஸ், 1.5-இன்ச் AMOLED டச் ஸ்கிரீன், AI அசிஸ்டென்ட், பயோமெட்ரிக் சென்சார் போன்ற பல அம்சங்கள் இதில் உள்ளன. மேலும் 700 mAh பேட்டரி இருப்பதால், 27 நாட்கள் வரை பயன்படுத்தலாம். அதே நேரம் பேட்டரி-சேவர் செட்டிங்கில் சுமார் 40 நாட்கள் வரை சார்ஜ் போடாமலேயே பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்தி