ரத்தன் டாடா முகத்தை பார்த்து, பரிதவித்த வளர்ப்பு நாய் (வீடியோ)

74பார்த்தது
ரத்தன் டாடாவின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது வளர்ப்பு நாய் ‘கோவா' டாடாவின் முகத்தை பார்த்து, நகராமல் நின்றபடி பரிதவிக்கும் காட்சிகள் பார்ப்பவர் கண்களை குளமாக்கியுள்ளது. வீட்டில் எத்தனை செல்ல நாய்களை வளர்த்தாலும், ரத்தன் டாடாவுக்கு 'கோவா' தான் ஸ்பெஷல். இது கோவாவில் கண்டுபிடிக்கப்பட்டதால் பெயரிடப்பட்டது. நாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் தனது லண்டன் பயணத்தையும் ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி