பி.டி. உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

82பார்த்தது
பி.டி. உஷா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா இருக்கிறார். இவர் ஒலிம்பிக் ஒப்பந்தம் தொடர்பாக ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சலுகைகள் வழங்கியதாகவும், இதனால் ரூ.24 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் இதை பி.டி. உஷா மறுத்தார். இது தொடர்பாக நிர்வாகக் குழுவுக்கும் பி.டி. உஷாவுக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில், அவர் மீது அக்டோபர் 25-ம் தேதி பொதுக்குழுவில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி