புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை தென் திருப்பதி எனப்படும் திருமலை வையாவூர் பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு ஆராதனை பக்தர்கள் வழிபாடு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தென் திருப்பதி என அழைக்கப்படும் மலைமீது அமைந்துள்ள
ஸ்ரீ பிரசன்னா வரதர் ஆலயத்தில் புரட்டாசி மாதம் அனைத்து சனிக்கிழமைகளும் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்த தரிசனம் செய்வர் இன்று புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை என்பதால் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர் இன்று பிரசன்ன வராது பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது ஆலய நிர்வாகம் சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டன
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர் சில பக்தர்கள் வேண்டுதல் பேரில் மொட்டை அடித்தும் சரண கோஷமும் போட்டு தரிசனம் செய்தனர்.