அஜித்துக்கு வாழ்த்து கூறிய விஜய்

81பார்த்தது
அஜித்துக்கு வாழ்த்து கூறிய விஜய்
நடிகர் அஜித் கார் ரேஸ் போட்டியில் வெற்றி பெற்றதற்கும், பத்ம பூஷண் விருது வென்றதற்கும் வாழ்த்து தெரிவிக்கவில்லை என பலரும் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், "அஜித் சார் ரேஸில் வெற்றி பெற்றதும் முதல் ஆளாக வாழ்த்தியது விஜய் சார் தான், `பத்மபூஷன்' அறிவித்தபோதும் வாழ்த்து வந்தது. இருவருக்கிடையிலும் நட்பு உள்ளது. அதனால் விஜய் சார் வாழ்த்து சொல்லவில்லை என்பது உண்மை இல்லை" என பேட்டி ஒன்றில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி