அருள்திரு பங்காரு அடிகளார் 84 வது பிறந்த நாள் விழா

76பார்த்தது
மேல்மருவத்தூர் அருள்திரு பங்காரு அடிகளார் 84 வது பிறந்த நாள் விழா.
வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம்
மேல்மருவத்தூர் அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் 84 ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தங்க
தேரை லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் அவரது குடும்பத்தினர்
இழுத்தனார். இந்நிகழ்ச்சி
ஏற்பாட்டினை விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்களும், பொதுமக்களும்
கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி