அதார் பதிவு மையத்தை திறந்து வைத்த எம்எல்ஏ

53பார்த்தது
அதார் பதிவு மையத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சியில் உள்ள, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆதார் பதிவு செய்யும் மையத்தை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் இன்று (ஜூன் 11) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் வைத்தியநாதன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிவராஜ் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பி டி ஏ உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி