சங்கராபுரம்: முருகன் கோவிலுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

78பார்த்தது
சங்கராபுரம்: முருகன் கோவிலுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
சங்கராபுரம் அருகே முருகன் கோவிலுக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்குள் நேற்று காலை 6 அடி நீளமுள்ள சாரைபாம்பு புகுந்தது.
இதை பார்த்த மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கோவிலில் இருந்த சாரை பாம்பை உயிருடன் பிடித்து, காப்பு காட்டில் விட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி