ரூ.59,000-ஐ நெருங்கும் தங்கம் விலை.. புதிய உச்சம்

57பார்த்தது
ரூ.59,000-ஐ நெருங்கும் தங்கம் விலை.. புதிய உச்சம்
வரலாறு காணாத வகையில், தங்கம் விலை இன்று (அக்., 23) சவரன் ரூ.58,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமீப காலமாக தங்கம் விலை கடும் உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.58,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.7,340க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ஒரு கிராம் ரூ.112க்கும், ஒரு கிலோ ரூ.112,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி