கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தில் இன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா. உதயசூரியன் கலந்துக்கொண்டு தலைமை வகித்து ஏராளமான பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் துணை ஆட்சியர் குப்புசாமி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.