சின்னசேலம்: திடீர் காற்றுடன் கன மழை

81பார்த்தது
சின்னசேலம் நகரப் பகுதியில் தொடர்ந்து வாரம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் தற்போது திடீரென்று காற்றுடன் கூடிய கனமழை பொழிந்து கொண்டிருக்கிறது. இதனால் சின்னசாமி நகர் பகுதியில் வெயிலின் தாக்கம் சற்று லேசாக தணிந்து மிதமான காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி