வேட்டையன் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி

70பார்த்தது
வேட்டையன் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி
இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். இப்படம் நாளை (அக். 10) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழக திரையரங்குகளில் பொதுவாக நான்கு காட்சிகள் திரையிடப்படும். இந்த நிலையில் நாளை மட்டும் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சியை திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி