சிறுவனை தாக்கிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு

62பார்த்தது
சிறுவனை தாக்கிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்துள்ள, அரசம்பட்டு கணேஷ் பேக்கரி அருகே அதே பகுதியைச் சேர்ந்த (17) சந்துரு நேற்று கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ராஜதுரை என்பவர் தனது செல்போனை காணவில்லை என சந்துருவிடம் கேட்டு வாக்குவாதம் செய்து முன்விரோதம் காரணமாக ராஜதுரை, சரவணன் ராஜா, அஞ்சலை ஆகியோர் சேர்ந்து சந்துருவை தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக இன்று சந்துரு புகாரில் 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி