தொலைக்காட்சி பெட்டியை வைத்து கலைஞர் உருவத்தை வரைந்த ஆசிரியர்

53பார்த்தது
திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு. செல்வம் கலைஞர் பிறந்தநாள் முன்னிட்டு. வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, கலைஞரின் இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி திட்டத்தை குறிக்கும் விதமாக, "கலைஞரின் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டியாலேயே" கலைஞர் படத்தை வரைந்தார்.

தொடர்புடைய செய்தி