முன்னாள் முதல்வர் ’கலைஞர்’ கருணாநிதி பிறந்தநாள் இன்று!

76பார்த்தது
முன்னாள் முதல்வர் ’கலைஞர்’ கருணாநிதி பிறந்தநாள் இன்று!
கருப்பு நிற கண்ணாடி, மஞ்சள் துண்டு மற்றும் கரகர குரல் ஆகியவற்றை தனது அடையாளமாக்கி, ஒட்டுமொத்த தமிழக அரசியலின் அடையாளமாக நின்றவர் ’கலைஞர்’ கருணாநிதி. அரைநூற்றாண்டு காலம் தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத, தலைப்புச் செய்தியாக இருந்த அவரின் 101வது பிறந்தநாள் இன்றுக் கொண்டாடப்படுகிறது. ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி தமிழக அரசியலில் அடுத்த நகர்வு என்னவாக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் வல்லமை பெற்றவராக இருந்த கருணாநிதி தமிழக முதல்வராக ஐந்து முறை பதவி வகித்தவர்.

தொடர்புடைய செய்தி