தங்கம் விலை தொடர் சரிவு!

81பார்த்தது
தங்கம் விலை தொடர் சரிவு!
சென்னையில் இன்று (ஜூன் 03) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து ரூ.53,320-க்கும், விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.44 குறைந்து ரூ.6,666-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.70 காசுகள் குறைந்து ரூ.97.30-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.97,300-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை கடந்த 20-ம் தேதி ஒரு சவரன் ரூ.55,200க்கு விற்ற நிலையில், கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை சரிவை கண்டு வருவதால் நகைப்பிரியர்களுக்கு சிறு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.