கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் ஊராட்சியில், புதிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நிகழ்ச்சி இன்று (ஜூலை 29) நடைபெற்றது. இந்த நிகழ்வு போது கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசனின் பிறந்தநாளை ஒட்டி கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்தார்.