சின்ன சேலம் புதிய பஸ் நிலையத்தில் இன்று ஒன்றிய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாடு தனியே கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய பாஜக அரசு கடந்த பத்தாண்டு ஆட்சி காலத்தில் வேளாண்மை துறை சீரழித்து 40 கோடி விவசாயிகளை விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அடிமையாக கடுமையாக நசுக்கியதையும் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. வேளாண் குடி மக்களின் கோரிக்கைகளை புறக்கணித்து நவீன தாராளமான கொள்கை தாறுமாறாக செயல்படுத்தி கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டின் மொத்த எசத்தையும் அன்பு வைப்பது கண்டித்தும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வேலைகள் வேலைகள் உள்ளிட்ட நலன்களை நிறைவேற்றவும் வகையில் 2024 25 ஆண்டு நிதிநிலை அறிக்கை பலன் இல்லை என்பதை கண்டித்தும் 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்திட தினக்கூலி 600 ஆக வழங்கிட முதியோர் உதவித்தொகை 3000 ஆக உயர்த்திட வழங்கிட முதியோர் உதவித்தொகை பெற உத்தரவிட்டோம் ஒரு ஆண்டு கடந்து உதவித்தொகை வழங்காதவர்களுக்கு உடனடியாக உதவி செய்ய வழங்கிட அகில இந்திய விவசாய சங்கம் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சின்னசேலம் புதிய பேருந்து நிலையத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை தோழர் மாவட்ட குழு கே மூக்கன் கண்டன உரை தோழர்கள் பி சுப்பிரமணியன் மாவட்ட செயலாளர் சி பி எம் வட்டச் செயலாளர் டி மாரிமுத்து வட்ட செயலாளர் வட்ட குழு சிபிஎம் என் ராமச்சந்திரன் சி பி எம் வட்டக்குழு மேலும் சின்னசேலம் சி பி எம் எல் ஜான் பாஷா அவர்கள் என்ன நிலைமை மற்றும் கிளை தோழர்கள் ஒன்று கூடி 30க்கும் மேற்பட்ட கட்சி தோழர் உடன் இன்று நாடு தழுவி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.