'கல்கி' திரைப்படம் நெட்ஃபிலிக்ஸில் புதிய உச்சம்!

77பார்த்தது
'கல்கி' திரைப்படம் நெட்ஃபிலிக்ஸில் புதிய உச்சம்!
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான 'கல்கி 2898 AD' திரைப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற பிறகு, ஓடிடியில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், நெட்ஃபிலிக்ஸ் இல் தொடர்ந்து ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது. இப்படம் தற்போது 2.6 மில்லியன் பார்வைகளுடன் முதல் பத்து இடத்தில் உள்ளது. அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி