மன்மோகன் சிங் மறைவு.. டெல்லி புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின்

50பார்த்தது
மன்மோகன் சிங் மறைவு.. டெல்லி புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) நேற்று (டிச.26) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழிந்தார். அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த இருக்கிறார். இதற்காக, சென்னையில் இருந்து இன்று (டிச.27) டெல்லி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இரவு 9:51 மணியளவில் மன்மோகன் சிங் உயிர் பிரிந்தது.

தொடர்புடைய செய்தி