ஆஸ்கர் விருது வாங்க நிர்வாணமாக வந்த ஜான் சீனா

103057பார்த்தது
ஆஸ்கர் விருது வாங்க நிர்வாணமாக வந்த ஜான் சீனா
96வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டொல்பி திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில், சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை வழங்க பிரபல குத்துச்சண்டை வீரர் ஜான் சீனா அழைக்கப்பட்டார். அப்போது, ஆஸ்கர் வரலாற்றில் முதல் முறையாக மேடையில் ஜான் சீனா நிர்வாணமாக தோன்றி அரங்கில் இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஆஸ்கார் விருதுக்கு இந்த ஆண்டு 8 பிரிவுகளுக்கு 'பார்பி' படம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. பார்பி படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஜான் சேனா நடித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்தி