ஜார்க்கண்ட் தேர்தல்: பிராண்ட் அம்பாசிடரான எம்.எஸ். தோனி

59பார்த்தது
ஜார்க்கண்ட் தேர்தல்: பிராண்ட் அம்பாசிடரான எம்.எஸ். தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த எம்.எஸ். தோனி ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 'பிராண்ட் அம்பாசிடராக' நியமிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கான போஸ்டர்களில் தனது புகைப்படங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என தோனி அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் பணியை தோனி செய்வார் என தலைமைத் தேர்தல் அதிகாரி கே. ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி