ஐசிசி-யின் அடுத்த தலைவர் ஆகிறாரா ஜெய் ஷா?

70பார்த்தது
ஐசிசி-யின் அடுத்த தலைவர் ஆகிறாரா ஜெய் ஷா?
பதவிக்காலம் நவம்பரில் முடிவடைந்த பிறகு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் பதவியில் இருந்து கிரெக் பார்க்லே விலகுவதாக உறுதிப்படுத்தியுள்ளார். தற்போதைய இயக்குநர்கள் அடுத்த தலைவருக்கான வேட்புமனுக்களை ஆகஸ்ட் 27, 2024க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த நிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. ஜெய் ஷா ஐசிசி போர்டுரூமில் முக்கிய பிரமுகராக உள்ளார். இவர் மத்திய அமைச்சர் அமிர் ஷாவின் மகன் ஆவார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி