நாட்டு மருந்துக்கு அடங்காத மஞ்சள் காமாலை வைரஸ்கள்.!

78பார்த்தது
நாட்டு மருந்துக்கு அடங்காத மஞ்சள் காமாலை வைரஸ்கள்.!
மஞ்சள் காமாலை பாதித்தவர்கள் முதலில் எந்த வகையான வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை கண்டறிய வேண்டும். அதன் பின்னரே சிகிச்சை முறைகளை துவங்க வேண்டும். ஒருவேளை பி அல்லது சி வைரஸ் தாக்கப்பட்டிருந்தால் ஆங்கில மருத்துவரின் உதவியுடன் அதை கட்டுக்குள் வைக்க முயற்சி செய்யவும். நாட்டு மருந்துகளுக்கு இந்த வைரஸ்கள் கட்டுப்படாது. நோய் முற்றினால் கல்லீரல் புற்றுநோய் ஏற்பட்டு உயிரிழப்பு கூட ஏற்படும். எனவே மஞ்சள் காமாலையை வகைப்படுத்துதல் மிக அவசியம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி