இந்திய ராணுவத்தில் 625 கிளார்க் வேலைவாய்ப்பு

70பார்த்தது
இந்திய ராணுவத்தில் 625 கிளார்க் வேலைவாய்ப்பு
நிறுவனம்: Indian Army DG EME
பணியின் பெயர்: பல்வேறு பணிகள்
பணியிடங்கள்: 625
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.01.2025
விண்ணப்பிக்கும் முறை: Offline
கல்வி தகுதி: 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18- 25 வயது வரை
சம்பளம்: ரூ.18,000 – ரூ.56,900 வரை

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Written Test, Skill Test/ Physical Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://cbcindia.gov.in/cbc/public/uploads/client-request/English-10103-11-0004-2425-6763bd45e2725-1734589765-creatives.pdf

தொடர்புடைய செய்தி