மோசமாக குறைந்த சர்க்கரை அளவு - கெஜ்ரிவால் புது மனு

65பார்த்தது
மோசமாக குறைந்த சர்க்கரை அளவு - கெஜ்ரிவால் புது மனு
சிறையில் உள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவில், “தனது சர்க்கரை அளவு குறைந்து வருவதாகவும், வழக்கமான பரிசோதனைக்காக வாரத்திற்கு மூன்று முறை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தனது வழக்கமான மருத்துவரை அணுக அனுமதிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய கெஜ்ரிவாலின் வழக்கறிஞர், கெஜ்ரிவாலுக்கு சர்க்கரை அளவு 46 ஆக குறைந்துள்ளது. அவரது உடல் நிலையை கவனித்துக் கொள்ள விரும்பி மனு அளித்தால் அதை ED ஏன் எதிர்க்கிறது? என கேள்வி எழுப்பினார்.

தொடர்புடைய செய்தி