ரூ.2.26 லட்சத்துக்கு விலை போன ஒரு முட்டை

85பார்த்தது
ரூ.2.26 லட்சத்துக்கு விலை போன ஒரு முட்டை
ஜம்மு காஷ்மீரில் முட்டை விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. மல்போரா கிராமத்தில் மசூதி கட்டுவதற்காக நன்கொடை பெறும் போது முதியவர் ஒருவர் முட்டையை வழங்கியுள்ளார். நன்கொடையாக பெறப்பட்ட பொருட்களை பள்ளிவாசல் கமிட்டியினர் ஏலத்தில் விட, அந்த முட்டையை ஒருவர் ரூ.70,000க்கு ஏலம் கேட்டுள்ளார். தொடர்ந்து ஏலம் கேட்கப்பட்டு முட்டை விலை அதிகரித்து ரூ.2.25 லட்சத்தை தாண்டியது. ரூ.6 மதிப்புள்ள முட்டை இறுதியாக ரூ.2,26,000க்கு முடித்ததாக ஏலம் விட்டவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி