யுபிஎஸ்சி தேர்வு பெற்றவர்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து!

53பார்த்தது
யுபிஎஸ்சி தேர்வு பெற்றவர்களுக்கு ராகுல் காந்தி வாழ்த்து!
யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், அர்ப்பணிப்புடன், எங்கள் பெரிய நாட்டிற்கு சேவை செய்யும் பொறுப்பு இப்போது உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். மேலும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி