வீட்டில் இருந்தே பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி?

65பார்த்தது
வீட்டில் இருந்தே பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி?
பிறப்புச் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்வதில் இரண்டு வகையான வழிமுறைகள் உள்ளன. அதன்படி, சென்னையில் உள்ளவர்கள் https://chennaicorporation.gov.in/gcc/online-services/birth-certificate/ என்ற இணையதள இணைப்பின் வழியாகவும், பிற பகுதிகளில் உள்ளவர்கள் htpps://www.etwnpanchayat.com/publicservices/Birth/Birthsearch.aspx என்ற இணையதள இணைப்பு பக்கத்திற்கு சென்று திரையில் தோன்றும் பிறப்பு சான்றிதழ் தேடுதல்(Search) என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர், பிறந்த மாவட்டம், பேரூராட்சி, பாலினம், பிறந்த தேதி முதலிய விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். அடுத்து தமிழில் வேண்டுமென்றால் தமிழை கிளிக் செய்து Generate-ஐ கிளிக் செய்து பின்பு print என்பதை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யலாம்.

தொடர்புடைய செய்தி