அரபு நாடுகளை மிரட்டும் வெள்ளம்: 18 பேர் பலி

57பார்த்தது
அரபு நாடுகளை மிரட்டும் வெள்ளம்: 18 பேர் பலி
ஐக்கிய அரபு நாடுகளில் நேற்று முதல் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துபாய், ஓமன் போன்ற நாடுகளில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, விமான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓமனில் மட்டும் மழைக்கு 18 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், அவர்களில் வாகனத்துடன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 பள்ளி குழந்தைகளும் அடங்குவர் எனவும் அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி