திருப்பதி பயணத்தை ரத்து செய்து ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

85பார்த்தது
திருப்பதி பயணத்தை ரத்து செய்து ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று (செப்.27) திருப்பதி செல்வதாக இருந்த பயணத்தை ரத்து செய்துள்ளார். இறை நம்பிக்கை படிவத்தில் கையெழுத்திட வேண்டும் என்று சர்ச்சை எழுந்த நிலையில், ஜெகன்மோகன் ரெட்டியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா அறநிலைத்துறை சட்டம் 136ன் படி திருமலையில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி பயணத்தை ரத்து செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி