வாழ்க்கையுடன் போராடிக் கொண்டிருக்கும் இந்திய ஊழியர்கள்!

81பார்த்தது
வாழ்க்கையுடன் போராடிக் கொண்டிருக்கும் இந்திய ஊழியர்கள்!
இந்தியாவில் 86% ஊழியர்கள் தங்கள் வாழ்க்கையுடன் போராடிக் கொண்டிருப்பதாக Gallup நிறுவனம் வெளியிட்ட 2024-ம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. மேலும், மீதமுள்ள 14% ஊழியர்களின் வாழ்க்கை வெற்றிகரமாக உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியரின் நிதிநிலை, தற்போதைய மற்றும் எதிர்கால வாழ்க்கையின் மீதான எதிர்மறை எண்ணங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.