ஜூலை மத்தியில் முழு பட்ஜெட் தாக்கல்?

55பார்த்தது
ஜூலை மத்தியில் முழு பட்ஜெட் தாக்கல்?
பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 2024-25 நிதி ஆண்டுக் காண மத்திய முழு பட்ஜெட் வரும் ஜூலை மாதம் மத்தியில் தாக்கல் செய்யப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக, வரும் ஜூன் 17ஆம் தேதி மற்ற துறைகள் மற்றும் பங்குதாரர்களிடம் ஆலோசனை நடத்த நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, புதிதாக அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி 2025 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளது.

தொடர்புடைய செய்தி