“கொலை மிரட்டல் வருகிறது” - ஏ.பி.முருகானந்தம் பகீர் புகார்

84பார்த்தது
கோயம்புத்தூரில் இன்று (ஜூன் 13) செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.பி.முருகானந்தம் “பாஜக தலைவர்களுக்கு தொடர்ந்து பல்வேறு விதத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. என்னுடைய பேஸ்புக் பக்கத்தில் சிலர், என்னை வெட்டுவதாக கொலை மிரட்டல் கொடுத்து வருகின்றனர். ஆட்டை வெட்டுவதுபோல் வெட்டுவோம் என்கின்றனர். பாஜகவினர் இதற்கெல்லாம் பயப்படமாட்டார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளோம்” என்றார்.

நன்றி: நியூஸ் தமிழ் 24x7

தொடர்புடைய செய்தி