பெண் பிள்ளைகள் படிக்குற இடத்துல சிசிடிவி கேமரா வைக்க லாயக்கு இல்ல, 1 டிரில்லியன் டாலர் எகானமி வாங்கி என்ன யா கிழிக்க போறீங்க வெக்கமா இல்ல? என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "அண்ணா பல்கலைகழகத்தில் சிசிடிவி வைக்க துப்பில்லை. மத்திய அரசு கொடுத்த நிர்பயா நிதி எங்கு போனது அரசுப் பேருந்து ஓட்ட, எப்ப இடிந்துவிழும் என தெரியாது.. இதில் 1 டிரில்லியன் டாலர் எகானமி எதற்கு?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.