நாவல் பழத்தை இவர்கள் தவிர்ப்பது நல்லது

75பார்த்தது
நாவல் பழத்தை இவர்கள் தவிர்ப்பது நல்லது
பல ஆரோக்கிய நன்மைகளை நிறைந்த நாவல் பழத்தை குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் சாப்பிடுவதால் சில பக்க விளைவுகள் ஏற்படக் கூடும். யாரெல்லாம் நாவல் பழம் சாப்பிடக் கூடாது,
1. ரத்த சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
2. சரும பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நாவல் பழம் சாப்பிடுவதால் சரும பிரச்சனைகள்
3. குமட்டல் மற்றும் வாந்தியால் அவதிப்படுபவர்கள்
4. பல் சொத்தை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள்.
5. செரிமான பிரச்சனைகளை நாவல் பழங்கள் குணப்படுத்தும் என்றாலும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படும்.

தொடர்புடைய செய்தி