பிரிட்டிஷ் இளவரசி மருத்துவமனையில் அனுமதி

79பார்த்தது
பிரிட்டிஷ் இளவரசி மருத்துவமனையில் அனுமதி
பிரிட்டன் இளவரசி, மன்னர் சார்லஸ்-3-ன் சகோதரி அனே (73) தலையில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை ஒன்றில், அவர் விரைவில் பூரண குணமடைவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. பிரிஸ்டலில் உள்ள காட்கோம்பே பார்க் தோட்டத்தில் ஒரு குதிரை மூலம் அவரது தலையில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவர் உள்ளூர் சவுத்மீட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி