உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சி உண்மையில் உதவுமா?

82பார்த்தது
உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சி உண்மையில் உதவுமா?
தினமும் 30 நிமிட நடைபயிற்சியால் உடல் எடை குறையாது. தினமும் 45 நிமிட நடை பயிற்சி, அதுவும் சற்று விறுவிறுப்பான நடை பயிற்சி எடை குறைய உதவும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வீட்டில் இருக்கும் பொழுதும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஐந்து நிமிடம் நடக்க வேண்டும் என உடல் நல குறிப்பாக அறிவுறுத்துகின்றனர். உடற்பயிற்சி என்பது மட்டுமல்லாது வீட்டு வேலைகளையும் செய்து சுறுசுறுப்பாக இருப்பது இருதயத்தினை காப்பாற்றும்.

தொடர்புடைய செய்தி